VSC
வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகம்Vaddukoddai Sports Club UK
🏠 முகப்பு · Home
மாபெரும் கலை விழா 2026 — Vaddukoddai Sports Club UK

மாபெரும் கலை விழா 2026

Kalai Vizha 2026 — Vaddukoddai Sports Club UK

கலையால் இணைவோம் — குடும்பமாக வாருங்கள்!
Come together through the arts — come as a family!

விழாவுக்கு இன்னும்

Time to go until Sunday 20 December, 3:00 pm
--நாட்கள் · days
--மணி · hours
--நிமிடம் · min

🙋 வருகையை அறியத்தாருங்கள்

Free entry, no ticket needed — please tell us you're coming so we can plan seats and food

🎭 கலைவிழா மேடை உங்களுக்காக!

நீங்களோ உங்கள் குடும்பத்தினரோ உங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்த விரும்புகிறீர்களா? பாடல், நடனம், இசை, நாடகம், கவிதை — எந்தக் கலையாக இருந்தாலும், அதை அரங்கேற்றச் சிறந்த மேடையை வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகம் அமைத்துத் தருகின்றது.

நிகழ்ச்சி வழங்க ஆர்வமுள்ளோர், எமது கலை, கலாச்சாரப் பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு உங்கள் நிகழ்ச்சியை முன்பதிவு செய்யுங்கள்.

Sing, dance, play music, act or recite — VSC gives you and your family a great stage at Kalai Vizha. Contact our culture team to book your item.
கலை, கலாச்சாரப் பொறுப்பாளர்கள் · Arts & culture
திரு. வே. குணேந்திரன்📞 07403 364479 💬 WhatsApp
திரு. தி. மணிவண்ணன்📞 07951 212130 💬 WhatsApp
திரு. சு. இலங்கேஸ்வரன்📞 07748 485649 💬 WhatsApp

✨ “நாங்கள் வருகிறோம்!” அட்டை

Make your own “We’re coming!” card — put it on your WhatsApp Status
அட்டை உங்கள் தொலைபேசியிலேயே உருவாகிறது — எதுவும் பதிவேற்றப்படாது · Made on your phone; nothing is uploaded.

விழா விவரங்கள்

Event details
📅
ஞாயிறு, 20 டிசம்பர் 2026Sunday 20 December 2026
🕒
பி.ப. 3:00 மணி முதல்From 3:00 pm
📍
Preston Manor SchoolCarlton Avenue, Wembley HA9 8NA

விளம்பர காணொளி

30-second promo video
🔊 ஒலிக்கு காணொளியைத் தொடவும் · Tap the video for sound

பகிருங்கள்

Share with family and friends

பதிவிறக்கங்கள்

Downloads — forward these on WhatsApp and Facebook
iPhone: படத்தை அழுத்திப் பிடித்து “Save” · Press and hold an image to save it
🏠 VSC Britain முகப்புBack to vscgb.com